உலக கோப்பை கால்பந்து – செர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து

Loading… முதல் பாதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தது.ஆட்டநேர முடிவில் சுவிட்சர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் செர்டான் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக … Continue reading உலக கோப்பை கால்பந்து – செர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து